ஜூலை மாதம் கொண்டாடப்படும் பண்டிகைகள் குறித்த தகவல்கள்
ஜூலை மாதம் கொண்டாடப்படும் பண்டிகைகள் குறித்த தகவல்கள்

பெரிய பெரிய பண்டிகைகள் மற்றும் விசேஷங்கள், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் தொடங்கும் என்றாலும், சில முக்கியமான பண்டிகைகள் ஒவ்வொரு மாதமும் கொண்டாப்படும். அந்த வகையில், ஜூலை மாதம் என்ன பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன என்று பார்க்கலாம்.
01 Fri | புரி ரத யாத்திரை |
03 Sun | சதுர்த்தி விரதம் , செயின்ட் தாமஸ் டே |
04 Mon | சோமவார விரதம் |
05 Tue | சஷ்டி விரதம் |
06 Wed | ஆனி உத்திரம் (ஆனித்திருமஞ்சனம்) |
10 Sun | சாதுர்மாஸ்ய விரதம் ஆரம்பம் , ஏகாதசி விரதம் , பக்ரீத் |
11 Mon | சோம பிரதோஷம் , பிரதோஷம் , உலக மக்கள் தொகை நாள் |
13 Wed | பௌர்ணமி விரதம் , பௌர்ணமி , வியாச பூஜை |
15 Fri | திருவோண விரதம் |
16 Sat | கடக சங்கராந்தி , சங்கடஹர சதுர்த்தி விரதம் |
17 Sun | தட்சிணாயன புண்யகாலம் , சபரிமலையில் நடை திறப்பு |
22 Fri | கார்த்திகை விரதம் |
23 Sat | ஆடி கிருத்திகை |
24 Sun | ஏகாதசி விரதம் |
25 Mon | சோம பிரதோஷம் , பிரதோஷம் |
26 Tue | மாத சிவராத்திரி |
28 Thu | ஆடி அமாவாசை , அமாவாசை |
29 Fri | ஆஷாட நவராத்திரி |
30 Sat | சந்திர தரிசனம் , ஹிஜிரி வருடப் பிறப்பு |